Tuesday, April 27, 2010

முகம்.........

சென்ற வாரம்.... முகம் என்ற வார்த்தையை முதல் வார்த்தையாக கொண்டு கவிதைகள் எழுத முகப்புத்தகத்தில் (Facebook), பல முகங்களில் ஒரு முகமாக இயங்கும் , "கவிதை முகம்" கவியரங்கம் அழைப்பு விடுத்திருந்தது...


அதில் பங்கெடுத்த எனது கவிதை (கவிதையா என்பதில் எனக்கே சந்தேகம்...) இதோ....... இங்கே உங்களுக்காக...



முகம்.........



முகம்...மனிதனின் மர்ம அங்கி..
உனக்கு ஒரு முகம் எனக்கு ஒரு முகம்..
எத்தனை வித முகங்கள் இவ்வுலகத்திலே...
பால் வடியும் முகம்.. உள்ளே நஞ்சு..
சிரிக்கும் முகம்.. உள்ளே வெறுப்பு..
கனிவான முகம்.. உள்ளே குரூரம்..
திருப்தியான முகம்.. உள்ளே பேராசை..
உறுதியான முகம்.. உள்ளே பலவீனம்..
எல்லாமே பொய் முகங்கள்...
எதற்கு இந்த ஏமாற்று ??
சொந்த முகத்தை தொலைத்துவிட்டு
ஏன் போலி முகங்களோடு அலைகிறோம்??
நம்பியவர்கள் எமாறத்தானே??
உள்ளத்தை சீராக்குவோம்...
முகங்கள் அதை பிரதிபலிகட்டும்..

xxx

47 comments:

  1. அர்த்தங்கள் செறிந்த கவிதை. பாராட்டுக்கள்!

    ReplyDelete
  2. ஹ்ம்ம்.. சூப்பரா இருக்குங்க மைதிலி..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. sila samyam poli mugamai nammai name ematri kolvathum undu

    ReplyDelete
  4. அருமை!
    -ஜெகதீஸ்வரன்.

    ReplyDelete
  5. என்னப்பா இது எங்கே போனாலும் ஒரே முகமா தெரியுது, நல்ல கருத்துக்களை சொல்லியிருக்கீங்க.

    ReplyDelete
  6. kavithai arumai akkaa...
    Enakkennamoo Paarkkum kangalil thaan thavaroo ena thoondrugiradhu....
    Mugatthai Nambaathe....

    ReplyDelete
  7. சரியா சொல்லி இருக்கீங்க L.K. அப்படியும் நடப்பதுண்டு.

    ReplyDelete
  8. நன்றி ஜெகதீஸ்வரன்....

    ReplyDelete
  9. ஷஃபி.. எங்க பார்த்தாலும் முகம் தான் தெரியும்.. பின்ன வேறென்ன தெரியும். நன்றி.

    ReplyDelete
  10. நன்றி தம்பி செந்தில்.. நீ சொல்லி இருப்பதும் சரி தான்.சில சமயம் அப்படியும் இருக்கும்.. மஞ்ச காமாலை கண்ணுக்கு எல்லாம் மஞ்ஜளா தெரியிற மாதிரி.

    ReplyDelete
  11. @Mythili..Very true in our lives...we play so many roles...and finally we fail to even identify our real self...GH

    ReplyDelete
  12. Geo, Thanks my dear friend..... for your encouragement.

    ReplyDelete
  13. அருமையான உணர்வுப்பூர்வமான கவிதை மைதிலி மேடம்.

    ReplyDelete
  14. மைதிலி அருமை முகம்...

    ReplyDelete
  15. மைதிலி நான் முதல் வருகை. உங்க கவிதை சூப்பர் வரிகள்.

    கொச்சினில் எங்கே.
    இங்கும் வாங்க.நன்றி. மீண்டும் வருகிறேன்.
    http://www.vijisvegkitchen.blogspot.com/

    ReplyDelete
  16. முகம் காட்டும்
    கண்ணாடிதான்
    உங்க கவிதை.

    ReplyDelete
  17. நன்றி ஸ்டார்ஜன்..

    ReplyDelete
  18. எனக்கு உங்க எல்லோருடைய ப்ளாக்களும் வாசிக்கணும்முன்னு ஆசை தான் ஆனா நேரம் கிடைக்க மாட்டேங்குது...

    ReplyDelete
  19. தேன் அக்கா முகம் காட்டியமைக்கு நன்றி..

    ReplyDelete
  20. நன்றி விஜி, முதல் தடவையா வந்திருக்கீங்க.. வருக !!!

    ReplyDelete
  21. நன்றி மதுமிதா, என்னோட ப்ளாக் ல முதல் முறையா வந்திருக்கீங்க.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. சூப்பரா இருக்குங்க

    http://priyamudan-prabu.blogspot.com/2009/08/blog-post.html


    என் நிர்வாண முகம் கவிதை பாருங்க

    ReplyDelete
  23. ஆமாம் எங்கு பார்த்தாலும் முகம் முகம் முகமாய் இருக்கு ஆனால் முகம் கவிதை சூப்பரோ சூப்பர்

    //சொந்த முகத்தை தொலைத்துவிட்டு
    ஏன் போலி முகங்களோடு அலைகிறோம்??//

    மிக்கசரியா எழுதி இருக்கீங்க

    ReplyDelete
  24. எத்தனை முகங்கள்.

    கவிதை அருமை மைதிலி.

    ReplyDelete
  25. கவிதை படிக்க அழகாக உள்ளது... இதே கருத்தை தான் என் "மனமூடி" பதிவில் நான் குறிப்பிட்டிருந்தேன்...
    //சொந்த முகத்தை தொலைத்துவிட்டு
    ஏன் போலி முகங்களோடு அலைகிறோம்??// நாம் அனைவரும் வளர்க்கப்படும் விதம் அப்படி...

    ReplyDelete
  26. //அதில் பங்கெடுத்த எனது கவிதை (கவிதையா என்பதில் எனக்கே சந்தேகம்...) //

    சந்தேகம் எனக்கும்தாங்க
    ஆனால் ஆழமான உட்கருத்து
    கவிதை முயற்சிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. சிறப்பு . மிகவும் அருமை !

    ReplyDelete
  28. enga ala kanom no post for long time

    ReplyDelete
  29. nantri பிரியமுடன் பிரபு,Jaleela, ராமலக்ஷ்மி, பிரகாஷ்,கலாநேசன்,.பனித்துளி சங்கர்...

    ReplyDelete
  30. L.k, right now I am very busy.I can start to write something only from July.

    ReplyDelete
  31. //சொந்த முகத்தை தொலைத்துவிட்டு
    ஏன் போலி முகங்களோடு அலைகிறோம்??
    நம்பியவர்கள் எமாறத்தானே??
    உள்ளத்தை சீராக்குவோம்...
    முகங்கள் அதை பிரதிபலிகட்டும்..//

    good.

    ReplyDelete
  32. ###########################################
    உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி

    http://kjailani.blogspot.com/2010/05/blog-post_23.html
    அன்புடன் >ஜெய்லானி <
    #############################################

    ReplyDelete
  33. ஏன் போலி முகங்களோடு அலைகிறோம்??
    நம்பியவர்கள் எமாறத்தானே??//

    ஆதங்கம் நியாயமானதே பேராசிரியர் அவர்களே!

    * Cochin University of Science and Technology
    Asst. Professor
    Kochi, India

    ReplyDelete
  34. அனைவருக்கும் பொருந்தும் கவிதை...

    ReplyDelete
  35. கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது தோழி...வாழ்த்துக்கள் தொடருங்கள்...

    ReplyDelete
  36. HI FRIEND :)

    VISIT MY BLOG AND FOLLOW MY PLEASE >>> http://artmusicblog.blogspot.com/

    ReplyDelete
  37. நல்ல கவிதை.

    ReplyDelete
  38. முகம் கவிதை அழகு..

    ReplyDelete
  39. முக(கவிதை)வரிகள் அருமை!

    -
    DREAMER

    ReplyDelete
  40. உங்கள் பதிவுகளை இன்று தான் பார்த்தேன்.


    சமுக அக்கறையோடு வலைப்பதிவு இல்லையே என்று தேடினேன் உங்கள் தளம் தான் நான் முதலில் பார்த்தது.

    நன்றி நன்றி நன்றி

    ReplyDelete
  41. வணக்கம்
    வரிகள் நல்லா இருக்கு ஆனால் முகத்தை மறைமுகமாக வெளிபடுத்திருந்தால் இன்னும் அழகாக மலர்ந்திருக்கும் முகம்.......

    ReplyDelete
  42. அருமையான கவிதைகள்
    வாழ்த்துக்கள்
    தகவல் உலகம்

    ReplyDelete
  43. வரிகளுக்கேற்ற படங்களுடன் வார்த்தெடுத்துள்ளீர்கள் அருமை..

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    காதல் கற்பித்த தமிழ் பாடம்

    ReplyDelete
  44. மிக அற்புதமான கருத்தின் இரத்தினச்சுருக்கம்
    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
    நன்றிகள்

    ReplyDelete