நான் சிரித்தால் சிரிக்கிறாய் தேவதையாக
நான் அழுதால் அழுகிறாய் சிறு குழந்தையாக
என் சோகம் உன் முகத்தில் தெரியும்
என் சுகம் உன் உடலில் தெரியும்
எனது உடையை நீ உடுத்துகிறாய்
எனது சீப்பால் நீ தலை வாரிகொள்கிறாய்
உன்னை பார்த்தேன் அங்கே..
நீயில்லை நான் நின்றிருந்தேன்.....
No comments:
Post a Comment